காஞ்சிபுரம்

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் டிரைவர்களை ஒருங்கிணைத்து சாலையில் இடது புறமாக செல்வது குறித்து அரை மணி நேரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
20 Jan 2023 5:15 PM IST
குன்றத்தூர் அருகே பெற்றோர் சண்டை போட்டதால் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி தற்கொலை
குன்றத்தூர் அருகே பெற்றோர் சண்டை போட்டதால் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
20 Jan 2023 5:10 PM IST
வெங்காடு ஊராட்சியில் ரூ.80 லட்சத்தில் கழிவறைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
வெங்காடு ஊராட்சியில் ரூ.80 லட்சத்தில் கழிவறைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஊராட்சி மன்ற தலைவர் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
19 Jan 2023 6:04 PM IST
பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி 4 ஆண்டுகளாக ரூ.1 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி சாதனை
பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி 4 ஆண்டுகளாக ரூ.1 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக வங்கி தலைவர் கூறினார்.
19 Jan 2023 5:06 PM IST
மூதாட்டியிடம் நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது - தங்க நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல்
மூதாட்டியிடம் நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.
18 Jan 2023 2:34 PM IST
பழையசீவரம் கிராமத்தில் பாரிவேட்டை திருவிழா - காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்
பழையசீவரம் கிராமத்தில் பாரிவேட்டை திருவிழா நடந்தது. இதையொட்டி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் அங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
17 Jan 2023 4:33 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
17 Jan 2023 4:30 PM IST
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
17 Jan 2023 4:03 PM IST
வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் 72 கிராமங்களில் நடக்கிறது
வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் 72 கிராமங்களில் நடத்தப்பட உள்ளது.
15 Jan 2023 4:55 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
15 Jan 2023 3:24 PM IST
காதலன் கழுத்தில் கத்தி , இளம்பெண் பாலியல் பலாத்காரம்; 12 மணிநேர வேட்டை...! சிக்கிய சில்வண்டுகள்...!
கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதால் செய்வது அறியாமல் காதலன் கதறி உள்ளார். இருந்தும் , அந்த மர்ம கும்பல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
15 Jan 2023 3:02 PM IST
கையில் வாக்கிடாக்கி...! போலீஸ் என்று 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம்...! காஞ்சிபுர வழக்கில் பகீர் தகவல்கள்..
கடந்த வருடத்தில் இருந்து இதுவரை, 11 பெண்களிடம் இதைப்போலவே பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
15 Jan 2023 1:35 PM IST









