காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; 24 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்
காஞ்சீபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 24 பயனாளிகளுக்கு ரூ.15.60 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா வழங்கினார்.
3 Jan 2023 3:20 PM IST
பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு
ஆங்கில புத்தாண்டை போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
2 Jan 2023 3:35 PM IST
காஞ்சீபுரம் ராஜகுபேரர் கோவிலில் கலசபூஜை
காஞ்சீபுரம் ராஜகுபேரர் கோவிலில் செல்வ செழிப்புக்காக கலச பூஜைகள் நடைபெற்றது.
2 Jan 2023 2:56 PM IST
கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2 Jan 2023 12:14 PM IST
ஒரகடம் அருகே கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுமி பலி
ஒரகடம் அருகே கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுமி பலியானார்.
1 Jan 2023 4:03 PM IST
காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
31 Dec 2022 12:24 PM IST
உத்திரமேரூர் அருகே ஏரி உடைந்து தண்ணீர் வெளியேற்றம்
உத்திரமேரூர் அருகே ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது.
30 Dec 2022 10:15 PM IST
வாலாஜாபாத் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
வாலாஜாபாத் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
30 Dec 2022 10:00 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும், ஆதார் நகலை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் காஞ்சீபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
29 Dec 2022 9:14 PM IST
முன்மாதிரியாக திகழும் கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் - கலெக்டர் தகவல்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27 Dec 2022 3:39 PM IST
பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Dec 2022 3:33 PM IST
வாலாஜாபாத்தில் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி
வாலாஜாபாத்தில் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலியானார்.
26 Dec 2022 3:29 PM IST









