காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் - இம்மாதம் 4 நாட்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, பெயர் நீக்கம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
5 Nov 2022 10:29 AM IST
திருப்போரூர் ஒன்றியத்தில் கனமழை பெய்தும் ஏரிகள் முழுவதும் நிரம்பவில்லை - விவசாயிகள் வேதனை
திருப்போரூர் ஒன்றியத்தில் கனமழை பெய்தும் ஏரிகள் நிரம்பாததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
5 Nov 2022 10:24 AM IST
மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.54 லட்சம் கிடைத்தது
மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.54 லட்சம் ரொக்கமாகவும், 374 கிராம் தங்கம், 753 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பெற்றது.
4 Nov 2022 3:15 PM IST
பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவு
காஞ்சீபுரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரிதாபமாக இறந்தார்.
4 Nov 2022 2:21 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தாமல் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இதை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
4 Nov 2022 2:07 PM IST
ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Nov 2022 2:37 PM IST
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் - 3-வது முறையாக நிறைவேற்றம்
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் 3-வது முறைாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Nov 2022 2:20 PM IST
ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது
ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Nov 2022 4:27 PM IST
விடுதி துப்புரவு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 7 விடுதி துப்புரவு பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
1 Nov 2022 3:13 PM IST
புதுப்பொலிவுடன் காட்சி தரும் செம்பரம்பாக்கம் ஏரி மதகுகள்
புதுப்பொலிவுடன் செம்பரம்பாக்கம் ஏரி மதகுகள் காட்சி தருகிறது.
1 Nov 2022 2:40 PM IST
காஞ்சீபுரம் அருகே 210 கடைகள் கொண்ட தற்காலிக காய்கறி சந்தை
காஞ்சீபுரம் அருகே 210 கடைகள் கொண்ட தற்காலிக காய்கறி சந்தையை காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் திறந்து வைத்தார்.
31 Oct 2022 1:48 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு
சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
30 Oct 2022 6:08 PM IST









