காஞ்சிபுரம்

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.
8 Nov 2022 4:58 PM IST
வாலாஜாபாத் ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழா
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
8 Nov 2022 4:34 PM IST
காஞ்சீபுரம் அருகே குடோனில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காஞ்சீபுரம் அருகே குடோனில் பதுக்கி வைத்த 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Nov 2022 3:45 PM IST
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
8 Nov 2022 3:39 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்
தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் வருகிற 14-ந்தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
7 Nov 2022 1:36 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
7 Nov 2022 1:30 PM IST
குன்றத்தூரில் ஏரி மீன்களை வாங்க குவிந்த பொதுமக்கள்
குன்றத்தூரில் உயிருடன் கூடிய ஏரி மீன்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.
7 Nov 2022 12:34 PM IST
சுங்குவார் சத்திரத்தில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
சுங்குவார் சத்திரத்தில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
6 Nov 2022 5:45 PM IST
அம்மா உணவக சமையலறையில் குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீர்
அம்மா உணவக சமையலறையில் குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Nov 2022 5:39 PM IST
300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
ஸ்ரீபெரும்புதூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை சார்பில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.
6 Nov 2022 5:18 PM IST
அனைத்து துறை அரசு அலுவலர் பயிலரங்கம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் வருகிற 15, 16-ந்தேதிகளில காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
6 Nov 2022 5:04 PM IST
தண்டவாளத்தில் தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவர் சாவு
தண்டவாளத்தில் தவறி விழுந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
6 Nov 2022 10:44 AM IST









