கள்ளக்குறிச்சி

நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 July 2023 12:15 AM IST
மாணவிகள் நன்கு படித்து காவல்துறையில் சேரவேண்டும்
மாணவிகள் நன்கு படித்து காவல்துறையில் சேரவேண்டும் என திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
13 July 2023 12:15 AM IST
பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 July 2023 12:15 AM IST
லாரி மோதி வாலிபர் பலி
திருக்கோவிலூர் அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
13 July 2023 12:15 AM IST
வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம், பொன்.கவுதமசிகாமணி எம்.பி. வலியுறுத்தினார்.
13 July 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார் மோதி 2 பேர் காயம்
சின்னசேலம் அருகே புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார் மோதியதில் 2 பேர் காயமடைந்தனர்.
13 July 2023 12:15 AM IST
மாடித்தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
மாடித்தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
13 July 2023 12:15 AM IST
90 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள்
திருக்கோவிலூரில் சிறப்பாக பணி செய்த 90 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்களை நகரமன்ற தலைவர் டி.என்.முருகன் வழங்கினார்.
13 July 2023 12:15 AM IST
தொழிலாளர்கள் சாலை மறியல்
சங்கராபுரம் அருகே தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
13 July 2023 12:15 AM IST
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
13 July 2023 12:15 AM IST
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது
கள்ளக்குறிச்சியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 July 2023 12:15 AM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, 2போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிவிழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 15-ந் தேதி தொடங்குகிறது
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, 2போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 15-ந் தேதி தொடங்குகிறது.
12 July 2023 12:15 AM IST









