கள்ளக்குறிச்சி

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 July 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 வயது குழந்தை சாவு
திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
12 July 2023 12:15 AM IST
பொதுமக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து தாசில்தார் ஆய்வு
மூங்கில்துறைப்பட்டில் பொதுமக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.
12 July 2023 12:15 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
12 July 2023 12:15 AM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகராறு; 2 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 July 2023 12:15 AM IST
இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு
இளம்பெண் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 July 2023 12:15 AM IST
போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.
12 July 2023 12:15 AM IST
கார் மோதி விவசாயி சாவு
தியாகதுருகம் அருகே கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
12 July 2023 12:15 AM IST
வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 3 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 July 2023 12:15 AM IST
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 424 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 424 மனுக்கள் பெறப்பட்டன.
11 July 2023 12:15 AM IST
லாரி டிரைவர் திடீர் சாவு
தியாகதுருகம் அருகே லாரி டிரைவர் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 July 2023 12:15 AM IST
வியாபாரியை சிக்கவைக்க மளிகைக்கடையில் சாராயத்தை வைத்த மர்மநபர்
கச்சிராயப்பாளையம் வியாபாரியை சிக்கவைக்க மளிகைக்கடையில் சாராயத்தை வைத்துவிட்டு போலீசில் புகார் அளித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 July 2023 12:15 AM IST









