கள்ளக்குறிச்சி

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சோ்க்கை
சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித் துள்ளார்.
17 Jun 2023 12:15 AM IST
ரேஷன் கடை விற்பனையாளர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் கடை விற்பனையாளர் வீட்டில் 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Jun 2023 12:15 AM IST
பள்ளி மாணவி மாயம்
சின்னசேலம் அருகே மாயமான பள்ளி மாணவியை போலீசாா் தேடி வருகின்றனர்.
17 Jun 2023 12:15 AM IST
அரசு கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
17 Jun 2023 12:15 AM IST
கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
16 Jun 2023 12:15 AM IST
சங்கராபுரம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
கிருத்திகையையொட்டி சங்கராபுரம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
16 Jun 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும்.
16 Jun 2023 12:15 AM IST
நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல்
நெல்மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால், தியாகதுருகம் அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
16 Jun 2023 12:15 AM IST
முதியோர் கொடுஞ்செயல் ஒழிப்பு குறித்து உறுதிமொழி
முதியோர் கொடுஞ்செயல் ஒழிப்பு குறித்து உறுதிமொழி
16 Jun 2023 12:15 AM IST
கழிவுநீர் அகற்றும் பணியில் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை
கள்ளக்குறிச்சியில் கழிவுநீர் அகற்றும் பணியில் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.
16 Jun 2023 12:15 AM IST
முட்டை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே முட்டை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
16 Jun 2023 12:15 AM IST










