கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
28 Oct 2023 12:15 AM IST
10 லட்சத்து 90 ஆயிரத்து 21 வாக்காளர்கள்; பெண்களை விட ஆண்கள் அதிகம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி 10 லட்சத்து 90 ஆயிரத்து 21 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களைவிட ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
28 Oct 2023 12:15 AM IST
தியாகதுருகத்தில் பரபரப்பு போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை
தியாகதுருகத்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Oct 2023 12:15 AM IST
வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடல்
தியாகதுருகம் அருகே வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
28 Oct 2023 12:15 AM IST
சங்கராபுரம் அருகே மதுபாட்டில்கள், சாராயம் விற்ற 2 பேர் கைது
சங்கராபுரம் அருகே மதுபாட்டில்கள், சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Oct 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; பட்டதாரி வாலிபர் பலி
தியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் பலியானார்.
28 Oct 2023 12:15 AM IST
சாராயம் விற்ற பெண் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகேவாகனம் மோதி டிரைவர் பலி
சின்னசேலம் அருகே வாகனம் மோதி டிரைவர் பலியானார்.
27 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளை விடுவிக்க கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி; அரகண்டநல்லூா் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
சூதாட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை விடுவிக்க கோரி அரகண்டநல்லூா் போலீஸ் நிலையத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 12:15 AM IST
தொழிலாளிக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
திருக்கோவிலூர் அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே பெண் அடித்துக் கொலை; வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 12:15 AM IST
தியாகதுருகம், சின்னசேலம் பகுதியில் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்கள்; விவசாயிகள் கண்ணீர்
தியாகதுருகம், சின்னசேலம் பகுதிகளில் தண்ணீா் இன்றி பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.
27 Oct 2023 12:15 AM IST









