கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்
திருக்கோவிலூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என 1038-ம் ஆண்டு சதய விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
27 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.
27 Oct 2023 12:15 AM IST
சைலோம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விரிவாக்க பணிக்காக சைலோம் பகுதி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
27 Oct 2023 12:15 AM IST
திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில்இலவச திருமணத்துக்கான பதிவு தொடக்கம்
திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் இலவச திருமணத்துக்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
27 Oct 2023 12:15 AM IST
சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் மறியல்; 50 பேர் கைது
சிறப்பு ஓய்வூதிய தொகை ரூ.6,750 வழங்கக்கோரி கள்ளக்குறிச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 12:15 AM IST
ஒருவழிப்பாதையில் வந்த பஸ்சால் கடும் போக்குவரத்து நெரிசல்
கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நுழைவு வாயில் ஒருவழிப்பாதையில் வந்த பஸ்சால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
27 Oct 2023 12:15 AM IST
காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம்; போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் நடந்தது
காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் நடந்தது.
26 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் பகுதியில் தொடர் மின்வெட்டு்; பொதுமக்கள் கடும் அவதி
திருக்கோவிலூர் பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
26 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் பாலசுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது
திருக்கோவிலூர் பாலசுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
26 Oct 2023 12:15 AM IST
பாண்டலம் ஏரிக்கரை துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு
பாண்டலம் ஏரிக்கரை துர்க்கையம்மன் கோவிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழா நிறைவடைந்தது.
26 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் சாலை விபத்தில் விவசாயி பலி; ஆட்டோ டிரைவர் படுகாயம்
திருக்கோவிலூரில் நடந்த சாலை விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் பலத்த காயமடைந்தார்.
26 Oct 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டையில் லாரி மோதி 2 மின்கம்பங்கள் முறிந்தது
உளுந்தூர்பேட்டையில் லாரி மோதி 2 மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
26 Oct 2023 12:15 AM IST









