கள்ளக்குறிச்சி

கண்ணாடி இழைவலையமைப்பு இணையதள வசதி
மாவட்டத்தில் 412 கிராம ஊராட்சிகளில் கண்ணாடி இழைவலையமைப்பு இணையதள வசதி செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கலெக்டர் ஷ்ரவன்குமார் தொிவித்தார்.
26 Aug 2023 12:15 AM IST
கலைஞர் உரிமைத்தொகை திட்ட கள அலுவலர்களுக்கு பயிற்சி
அரியலூரில் கலைஞர் உரிமைத்தொகை திட்ட கள அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
25 Aug 2023 12:20 AM IST
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்
ரிஷிவந்தியம் அருகே கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
25 Aug 2023 12:18 AM IST
ரூ.27½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
ஈய்யனூரில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.27½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
25 Aug 2023 12:15 AM IST
சங்கராபுரம் தாலுகாவில் இணைக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்
வடபொன்பரப்பி குறுவட்டத்தை சங்கராபுரம் தாலுகாவில் இணைக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
25 Aug 2023 12:15 AM IST
தலையணையால் முகத்தை அழுத்தி 2 மகன்களை கொன்றது ஏன்?
கச்சிராயப்பாளையம் அருகே தலையணையால் முகத்தை அழுத்தி 2 மகன்களை கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
25 Aug 2023 12:15 AM IST
காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்ம சாவு
தியாகதுருகம் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Aug 2023 12:15 AM IST
விவசாயி விபத்தில் பலி
விசாரணைக்காக போலீசாரால் தேடப்பட்டு வந்த விவசாயி விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
25 Aug 2023 12:15 AM IST
எம்.எல்.ஏ.க்களிடம் சுங்க கட்டணம் கேட்டு ஊழியர்கள் கடும் வாக்குவாதம்
கள்ளக்குறிச்சிக்கு ஆய்வு செய்ய சென்ற எம்.எல்.ஏ.க்களிடம் சுங்க கட்டணம் கேட்டு ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘பாஸ்’ காண்பித்தும் வாகனங்களை விடாததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Aug 2023 12:15 AM IST
பழுதடைந்த மின்மாற்றி சீரமைப்பு
தினத்தந்தி செய்தி எதிரொலியை தொடர்ந்து தியாகதுருகம் அருகே பழுதடைந்த மின்மாற்றி சீரமைக்கப்பட்டது.
25 Aug 2023 12:15 AM IST
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்டபணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் சட்டபேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் கலந்து கொண்டனர்.
25 Aug 2023 12:15 AM IST










