கள்ளக்குறிச்சி

வீட்டில் திருட முயன்ற மர்மநபர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்தனர்
ரிஷிவந்தியம் அருகே வீட்டில் திருட முயன்ற மர்மநபர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 Aug 2023 12:15 AM IST
பல்வேறு கடன் உதவிகளை வழங்கி தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறது
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் பல்வேறு கடன் உதவிகளை வழங்கி தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறது என்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் கூறினார்.
26 Aug 2023 12:15 AM IST
தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
வாணாபுரம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
26 Aug 2023 12:15 AM IST
விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை
சின்னசேலம் அருகே விவசாயி வீ்ட்டில் புகுந்து ரூ.3 லட்சம் நகையை கொள்ளையடித்துசென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
26 Aug 2023 12:15 AM IST
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூரில் வக்கீல் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 Aug 2023 12:15 AM IST
இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு
இருதரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
26 Aug 2023 12:15 AM IST
285 லிட்டர் சாராயம் பறிமுதல்; 3 பேர் கைது
போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 285 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
26 Aug 2023 12:15 AM IST
டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
திருக்கோவிலூர் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Aug 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றன.
26 Aug 2023 12:15 AM IST
குழந்தைகள் பசியாற உணவு அருந்தி படிக்கும்போது சிறந்த நிலையை அடைய முடியும்: அமைச்சர்
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி காலை உணவு வழங்கும் தி்டடத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
26 Aug 2023 12:15 AM IST
மூங்கில்துறைப்பட்டில் வியாபாரிகள் கடையடைப்பு
வாணாபுரம் தாலுகா பிரித்ததை மறுபரிசீலனை செய்யக்கோரி மூங்கில்துறைப்பட்டில் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
26 Aug 2023 12:15 AM IST
முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ரிஷிவந்தியம் அருகே முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினர்.
26 Aug 2023 12:15 AM IST









