கள்ளக்குறிச்சி

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்முரண்பாடு கண்டறியப்பட்ட 60 நிறுவனங்களுக்கு அபராதம்தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முரண்பாடு கண்டறியப்பட்ட 60 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
16 Aug 2023 12:15 AM IST
8 ஆண்டுகளுக்கு பிறகுசேஷசமுத்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்கலெக்டர் ஷ்ரவன்குமார், உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சேஷசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ஷ்ரவன்குமார், உதயசூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
16 Aug 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகேஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
16 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி அருகேமினிலாரியில் 1½ டன் ரேஷன் அரிசி கடத்தல்வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி அருகே மினிலாரியில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 Aug 2023 12:15 AM IST
விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட துணி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கைகலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட துணி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
16 Aug 2023 12:15 AM IST
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பணிபுரியும்வனத்துறையினருக்கு மின்சார இருசக்கர வாகனங்கள்மாவட்ட அலுவலர் வழங்கினார்
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பணிபுரியும் வனத்துறையினருக்கு மின்சார இருசக்கர வாகனங்களை மாவட்ட அலுவலர் வழங்கினார்.
15 Aug 2023 12:15 AM IST
தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
15 Aug 2023 12:15 AM IST
முகையூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும்வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்அதிகாரிகளுக்கு உதவி இயக்குனர் உத்தரவு
முகையூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என ஒன்றிய அதிகாரிகளுக்கு உதவி இயக்குனர் உத்தரவிட்டார்.
15 Aug 2023 12:15 AM IST
ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது வீடுகள் சேதம்:தாசில்தாரை பணிநீக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்பணி வழங்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா
ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது வீடுகள் சேதமடைய காரணமான தாசில்தாரை பணி நீக்கம் செய்யக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த அரசு ஊழியர்கள் தாசில்தாருக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
15 Aug 2023 12:15 AM IST
சங்கராபுரத்தில்தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் 53 பேர் கைது
சங்கராபுரத்தில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Aug 2023 12:15 AM IST
மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில்இலை கருகல் நோயால் நெற்பயிர்கள் பாதிப்புவிவசாயிகள் கவலை
மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இலை கருகல் நோயால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
15 Aug 2023 12:15 AM IST









