கள்ளக்குறிச்சி

25-ந்தேதிக்குள்பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளை வருகிற 25-ந்தேதிக்குள் மூடவேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
17 Aug 2023 12:15 AM IST
'தினத்தந்தி' செய்தி எதிரொலி:மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரி ஆய்வு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண் அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
17 Aug 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகேடிராக்டர் மோதி செங்கல் சூளை உரிமையாளர் பலி
தியாகதுருகம் அருகே டிராக்டர் மோதி செங்கல் சூளை உரிமையாளர் பலியானார்.
17 Aug 2023 12:15 AM IST
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
17 Aug 2023 12:15 AM IST
மேல்சிறுவள்ளூர்பெரியநாயகி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
மேல்சிறுவள்ளூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
17 Aug 2023 12:15 AM IST
திருநாவலூர் அருகேமாணவரை அடித்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கைபோலீசில் தந்தை புகார்
திருநாவலூர் அருகே மாணவரை அடித்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
17 Aug 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து?40 கிராம மக்கள் பீதி; டிரோன் மூலம் வனப்பகுதியில் போலீசார் ஆய்வு
திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதாக 40 கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் டிரோன் கேமரா மூலம் வனப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
17 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா:கலெக்டர் ஷ்ரவன்குமார் தேசியக்கொடி ஏற்றினார்
கள்ளக்குறிச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
16 Aug 2023 12:15 AM IST
தியாகதுருகம் செல்வ விநாயகர் கோவிலில்சிவன், நந்தீஸ்வரருக்கு மண்டல பூஜை
தியாகதுருகம் செல்வ விநாயகர் கோவிலில் சிவன், நந்தீஸ்வரருக்கு மண்டல பூஜை நடைபெற்றது.
16 Aug 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகேதந்தையை தாக்கிய வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே தந்தையை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 Aug 2023 12:15 AM IST
கண்டாச்சிமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கண்டாச்சிமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
16 Aug 2023 12:15 AM IST
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு புகார்:கிராமசபை கூட்டத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம்உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
உளுந்தூர்பேட்டை அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி கிராமசபை கூட்டத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Aug 2023 12:15 AM IST









