கள்ளக்குறிச்சி

மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்த ரூ.6 லட்சம் அபேஸ்
கள்ளக்குறிச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்த ரூ.6 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
10 Aug 2023 12:15 AM IST
புதிதாக அமைந்த மண்மேடால் பரபரப்பு
பாக்கம் ஏரியில் புதிதாக அமைந்த மண்மேடால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Aug 2023 12:15 AM IST
முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு
சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி முருகன்கோவில்களில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
10 Aug 2023 12:15 AM IST
காலணி கடைக்காரரின் மொபட்டில் இருந்த ரூ.36 ஆயிரம் அபேஸ்
சின்னசேலத்தில் பட்டப்பகலில் காலணி கடைக்காரரின் மொபட்டில் இருந்த ரூ.36 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
10 Aug 2023 12:15 AM IST
கொசு தொல்லையால் மக்கள் அவதி
திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் கொசுதொல்லையால் அவதி அடைந்து வரும் மக்கள், கொசுக்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்
10 Aug 2023 12:15 AM IST
தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த பெண் சாவு
சங்கராபுரத்தில் தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
10 Aug 2023 12:15 AM IST
உதவி பொறியாளருக்கு கொலை மிரட்டல்
கள்ளக்குறிச்சி அருகே உதவி பொறியாளருக்கு கொலை மிரட்டல் 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Aug 2023 12:15 AM IST
மொபட் திருடிய வாலிபர் கைது
வடபொன்பரப்பியில் மொபட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2023 12:15 AM IST
மரவள்ளி பயிரை தாக்கி வரும் பழுப்பு நோய்
மூங்கில்துறைப்பட்டு மற்றும் கல்வராயன்மலைப்பகுதிகளில் மரவள்ளி பயிரை பழுப்பு நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
9 Aug 2023 12:15 AM IST
ஒரே ஆண்டில் ரூ.135 கோடிக்கு வர்த்தகம்
அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே ஆண்டில் ரூ.135 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கூடுதலாக குடோன் இல்லாததால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்
9 Aug 2023 12:15 AM IST
தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை
தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
9 Aug 2023 12:15 AM IST
மது போதையில் விஷம் குடித்த வாலிபர் சாவு
வாணாபுரம் அருகே மது போதையில் விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
9 Aug 2023 12:15 AM IST









