கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகேஊராட்சி மன்ற துணை தலைவர் மீது தாக்குதல்6 பேர் மீது வழக்கு
சங்கராபுரம் அருகே ஊராட்சி மன்ற துணை தலைவரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
11 Aug 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகேவயலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த விவசாயிகொலையா? போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே வயலில் ரத்த காயங்களுடன் விவசாயி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
11 Aug 2023 12:15 AM IST
தி.மு.க. அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்துகள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Aug 2023 12:15 AM IST
155330 என்ற டெலிபோன் எண்ணில்மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்கலெக்டர் தகவல்
மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை 155330 என்ற கட்டணமில்லா டெலிபோன் எண்ணில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
11 Aug 2023 12:15 AM IST
அரகண்டநல்லூர் பகுதியில்மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 வாலிபர்கள் பிடிபட்டனர்
அரகண்டநல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 வாலிபர்கள் பிடிபட்டனர்.
11 Aug 2023 12:15 AM IST
உலக பழங்குடியினர் தின விழா கொண்டாட்டம்
கல்வராயன்மலையில் உலக பழங்குடியினர் தின விழா கொண்டாடப்பட்டது.
10 Aug 2023 12:15 AM IST
முதல் கட்ட முகாமில் 80 சதவீத விண்ணப்பங்கள் பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட முகாமில் 80 சதவீத விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்
10 Aug 2023 12:15 AM IST
கத்திமுனையில் தம்பதியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
உளுந்தூர்பேட்டை அருகே கத்திமுனையில் தம்பதியிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
10 Aug 2023 12:15 AM IST
கரும்பு பயிரில் வெள்ளை வேர்ப்புழு தாக்குதல்
சங்கராபுரம் அருகே கரும்பு பயிரில் வெள்ளை வேர்ப்புழு தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
10 Aug 2023 12:15 AM IST
வளையல் கடையில் விபசாரம்
உளுந்தூர்பேட்டையில் வளையல் கடையில் நடைபெற்ற விபசாரம் தொடர்பாக பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 Aug 2023 12:15 AM IST
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
கச்சிராயப்பாளையம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
10 Aug 2023 12:15 AM IST
சங்கராபுரம் ஏரிக்கரை அருகே ஆண் பிணம்
சங்கராபுரம் ஏரிக்கரை அருகே கிடந்த ஆண் பிணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Aug 2023 12:15 AM IST









