கள்ளக்குறிச்சி

தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் போராட்டம்
பணிநிரந்தரம் செய்யக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
8 Aug 2023 12:15 AM IST
தக்காளி விலை சற்று குறைந்தது
தியாகதுருகம் பகுதியில் தக்காளி விலை சற்று குறைந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது
8 Aug 2023 12:15 AM IST
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 314 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 314 மனுக்கள் பெறப்பட்டன
8 Aug 2023 12:15 AM IST
அரிசி ஆலை ஊழியரிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது
சின்னசேலம் அருகே தனியார் அரிசி ஆலை ஊழியரிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைதுசெய்தனர்
8 Aug 2023 12:15 AM IST
சின்னசேலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
சின்னசேலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளன.
7 Aug 2023 12:15 AM IST
மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் சிகை அலங்காரம் செய்யாதீர்கள்
புள்ளிங்கோ ஸ்டைல் கட்டிங்கால் ஒழுக்கம் குறைகிறது. மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் சிகை அலங்காரம் செய்யாதீர்கள் என்று முடிதிருத்துவோரிடம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
7 Aug 2023 12:15 AM IST
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது.
7 Aug 2023 12:15 AM IST
மாற்று இடம் கொடுத்தாங்க...! பட்டா வழங்கலையே...!
மணிமுக்தா அணைக்காக வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான பட்டா வழங்கப்படாததால் 97 குடும்பத்தினர் கடந்த 54 ஆண்டுகளாக சிரமம் அடைந்து வருகின்றனர்.
7 Aug 2023 12:15 AM IST
டிராக்டர் டயரில் சிக்கி பெண் பலி
தியாகதுருகத்தில் டிராக்டர் டயரில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
7 Aug 2023 12:15 AM IST
பள்ளி மாணவியை திருமணத்திற்கு வற்புறுத்திய வாலிபர் கைது
கண்டாச்சிபுரம் அருகே பள்ளி மாணவியை திருமணத்திற்கு வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
7 Aug 2023 12:15 AM IST










