கள்ளக்குறிச்சி

வனவிலங்குகளை வேட்டையாடநாட்டு துப்பாக்கியுடன் சென்ற வாலிபர் கைது
வனவிலங்குகளை வேட்டையாடநாட்டு துப்பாக்கியுடன் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
26 July 2023 12:31 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பபதிவு முகாமை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
கள்ளக்குறிச்சி அருகே மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பபதிவு முகாமை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
26 July 2023 12:26 AM IST
வீட்டு பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டு
சின்னசேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 July 2023 12:21 AM IST
சாராயம் விற்றவர் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
26 July 2023 12:16 AM IST
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி
கள்ளக்குறிச்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.
26 July 2023 12:15 AM IST
விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அரகண்டநல்லூரில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 July 2023 12:15 AM IST
உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்வேலி
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் வகையில் விளைநிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 July 2023 12:15 AM IST
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 July 2023 12:28 AM IST
கிராம மக்கள் சாலை மறியல்
சின்னசேலம் அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 July 2023 12:26 AM IST
கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 July 2023 12:15 AM IST
மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது
சின்னசேலம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 July 2023 12:15 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர்கள் பழனி, ஷ்ரவன்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
25 July 2023 12:15 AM IST









