கன்னியாகுமரி

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி பகுதியில் முருகன் என்பவரது வீட்டு காம்பவுண்டுக்குள் அருகில் உள்ள குளத்தில் இருந்து வந்த பெரிய மலைப்பாம்பு புகுந்தது.
25 Oct 2025 11:35 AM IST
அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அடுத்து நடந்த சம்பவம்
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
25 Oct 2025 3:40 AM IST
மதுவை கீழே கொட்டிய மகள்... விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
தொழிலாளி மதுபாட்டிலை பீரோவில் மறைத்து வைத்துள்ளார். அவரது மகள் அதை எடுத்து மதுவை கீழே ஊற்றியுள்ளார்.
22 Oct 2025 9:14 AM IST
கன்னியாகுமரி: கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து - டிரைவர் காயம்
மாத்தூர் தொட்டிப்பாலம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.
21 Oct 2025 5:25 PM IST
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம்.. 31-ம் தேதி ஆரம்பம்
பவித்ர உற்சவத்தின் நான்காம் நாளில் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி விமான பிரகார உற்சவம் நடக்கிறது.
21 Oct 2025 11:41 AM IST
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
இரண்டாம் நாள் திருவிழா முதல் 10-ம் நாள் திருவிழா வரை தினமும் கதகளி நடைபெறும்.
21 Oct 2025 11:05 AM IST
கன்னியாகுமரியின் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ‘முந்திரிக்கொத்து’
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்கள், பெண்கள் குடிசைத் தொழிலாக முந்திரிக்கொத்து தயாரித்து வருகிறார்கள்.
20 Oct 2025 12:23 PM IST
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் 108: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சீரிய வழிகாட்டுதலின்படி EMRI GHS நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
19 Oct 2025 1:28 PM IST
கன்னியாகுமரி: பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு
குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவரின் மகன் குளச்சலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
16 Oct 2025 9:02 AM IST
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவத்தில் அடுக்கி வடிவமைத்து வைத்து அதில் புனித நீர் நிரப்பி சங்குபூஜை நடத்தப்பட்டது.
13 Oct 2025 11:38 AM IST
மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்சார் தகவல் தொடர்பு கருவி - மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
தேங்காப்பட்டணம் கடலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்சார் தகவல் தொடர்பு கருவி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
11 Oct 2025 9:55 PM IST
புரட்டாசி பௌர்ணமி... கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
7 Oct 2025 1:21 PM IST









