கன்னியாகுமரி

புரட்டாசி பௌர்ணமி... கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
7 Oct 2025 1:21 PM IST
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2025 9:41 PM IST
நவராத்திரி விழாவிற்கு கேரளா சென்ற சாமி விக்கிரகங்கள் திரும்பின- குழித்துறையில் உற்சாக வரவேற்பு
நவராத்திரி வழிபாட்டிற்கு பின்னர் சாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டன.
6 Oct 2025 11:42 AM IST
40 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் இடித்து அகற்றம்
கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
6 Oct 2025 11:11 AM IST
கன்னியாகுமரி: பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகள்- மக்கள் அவதி
குருந்தன்கோடு ஊராட்சி, இந்திராநகர் காலனியில் பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகளை, விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2025 8:23 PM IST
கன்னியாகுமரி: அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பேச்சிப்பாறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் இரண்டு வருட டிப்ளோமா தோட்டக்கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
5 Oct 2025 8:12 PM IST
கன்னியாகுமரி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் இதுவரை 14,786 பேர் பயன்- கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
5 Oct 2025 5:56 PM IST
அருவியில் குளித்தபோது பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் வாலிபரை மடக்கிப் பிடித்து அருமனை போலீசில் ஒப்படைத்தனர்.
4 Oct 2025 9:23 PM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் திறப்பு.. முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு
ஆராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள், கிழக்கு வாசல் வழியாக சென்று அம்மனை தரிசித்தனர்.
3 Oct 2025 11:33 AM IST
தோவாளை - கிருஷ்ணன்புதூர் முத்தாரம்மன் கோவிலில் மகிஷாசுர சம்ஹார விழா
மகிஷாசுரன் முன்னே செல்ல, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முத்தாரம்மன் துரத்தி சென்று மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது.
2 Oct 2025 7:58 PM IST
கன்னியாகுமரி: கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை- கலெக்டர் துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு கதர் விற்பனைக்குறியீடு ரூ.4 கோடியாகும்.
2 Oct 2025 7:58 PM IST
காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு
கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மாவட்ட கலெக்டர் அழகுமீனா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
2 Oct 2025 5:15 PM IST









