கன்னியாகுமரி

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மூலம் 13,133 பேர் பயன்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா, ஊட்டச்சத்து குறித்த மாதாந்திர முகாமை பார்வையிட்டு, தாய்மார்களிடம் ஊட்டச்சத்து குறித்து பேசினார்.
2 Oct 2025 4:38 PM IST
கன்னியாகுமரி: ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்- 2 பேர் மீது வழக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்சங்கர் மற்றும் போலீசார் சித்திரங்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
1 Oct 2025 10:06 PM IST
காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரியில் நாளை மதுக்கடைகள் மூடல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் நாளை செயல்படாது என மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 9:54 PM IST
இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: கல்லூரி மாணவியை கரம்பிடித்த வாலிபர் - போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
இன்ஸ்டாகிராம் மூலமாக அபியாவுக்கும், விபினுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.
1 Oct 2025 7:52 PM IST
மலைவாழ் மக்களுக்கு மின்னணு நலவாரிய அட்டைகள்: கன்னியாகுமரி கலெக்டர் வழங்கினார்
கன்னியாகுமரியில் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லன், முத்தன்கரை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
30 Sept 2025 11:35 PM IST
கன்னியாகுமரி: மாணவர்களுக்கு நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
கன்னியாகுமரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நாகர்கோவிலில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் அழகுமீனா பேசினார்.
30 Sept 2025 10:56 PM IST
டி.வி.சேனல் மாற்றுவதில் தகராறு.. மனைவியை குத்திக் கொன்ற தொழிலாளி
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
30 Sept 2025 5:32 PM IST
நவராத்திரி 6-ம் நாள் திருவிழா... வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த குமரி பகவதி அம்மன்
பகவதி அம்மன் வாகன பவனி 3-வது முறை வலம் வரும்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடினர்.
29 Sept 2025 12:06 PM IST
வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித் தொகை: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 31.10.2025 ஆகும்.
28 Sept 2025 7:04 PM IST
தேரூர் புதுக்கிராமம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
28 Sept 2025 12:49 PM IST
கன்னியாகுமரி: மின்சாரம் தாக்கி ஏ.சி.மெக்கானிக் மரணம்
கன்னியாகுமரியில் ஏ.சி. மெக்கானிக் ஒருவர், அவரது வீட்டில் உள்ள இன்வெர்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
28 Sept 2025 12:10 AM IST
நவராத்திரி 4-ம் நாள்: வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த கன்னியாகுமரி பகவதி அம்மன்
நவராத்திரி 4-ம் நாள் திருவிழாவையொட்டி வெள்ளிக் காமதேனு வாகனத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27 Sept 2025 3:11 PM IST









