கரூர்

கரூர்: சேமங்கி கமலாம்பிக்கை அம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை

கரூர்: சேமங்கி கமலாம்பிக்கை அம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை

விளக்கு பூஜையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மங்கள நாதர் சமேத கமலாம்பிகை புத்தர்களுக்கு காட்சியளித்தார்.
10 Aug 2025 11:25 AM IST
நொய்யல்: பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

நொய்யல்: பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
6 Aug 2025 11:35 AM IST
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
23 July 2025 3:25 PM IST
அஷ்டமி சிறப்பு வழிபாடு... கால பைரவருக்கு அபிஷேக ஆராதனை

அஷ்டமி சிறப்பு வழிபாடு... கால பைரவருக்கு அபிஷேக ஆராதனை

சிவன் கோவில்களில் அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
4 July 2025 11:37 AM IST
அமாவாசை சிறப்பு வழிபாடு

அமாவாசை சிறப்பு வழிபாடு

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
26 Jun 2025 12:03 PM IST
பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
22 Jun 2025 12:51 PM IST
குளித்தலை: வடக்கு மாடுவிழுந்தான் பாறை அம்மன் கோவில் திருவிழா

குளித்தலை: வடக்கு மாடுவிழுந்தான் பாறை அம்மன் கோவில் திருவிழா

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழாவில் பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தி வந்தும் தீமித்தனர்.
29 May 2025 4:24 PM IST
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: இன்று மாலை கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் விழா

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: இன்று மாலை கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் விழா

விரதம் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
28 May 2025 10:51 AM IST
கரூர் கம்பம் திருவிழாவின் மகத்துவம்

கரூர் கம்பம் திருவிழாவின் மகத்துவம்

கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில், தினமும் பக்தர்கள் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
27 May 2025 4:10 PM IST
நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

வைகாசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
26 May 2025 5:25 PM IST
வேலாயுதம்பாளையம் பகுதி சிவன் கோவில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு

வேலாயுதம்பாளையம் பகுதி சிவன் கோவில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு

சிவராத்திரி சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
26 May 2025 11:22 AM IST
கோவில் திருவிழாவில் நடனம் ஆடும்போது தகராறு: கத்தியால் குத்தி சிறுவன் கொலை

கோவில் திருவிழாவில் நடனம் ஆடும்போது தகராறு: கத்தியால் குத்தி சிறுவன் கொலை

கொலை சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 May 2025 7:56 AM IST