கரூர்

கரூர் துயரம்: உதவி எண்கள் அறிவிப்பு
கரூரில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Sept 2025 12:22 AM IST
நொய்யல்: விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு
சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
25 Sept 2025 5:50 PM IST
அம்மன் கோவில்களில் நவராத்திரி வழிபாடு
நவராத்திரி மூன்றாவது நாளை முன்னிட்டு குந்தாணிபாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
25 Sept 2025 2:29 PM IST
கரூரில் ரெயில் மோதி பெண் உள்பட 2 பேர் பலி
இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Sept 2025 5:15 PM IST
காலிலேயே விழுந்த பின்னர் கர்ச்சீப் எதற்கு? - எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்
மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள், மறைந்து போனார்கள். ஆனால் திமுக மட்டும் மாறவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 Sept 2025 7:59 AM IST
2026 தேர்தலிலும் திமுக வெற்றி தொடரும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கரூரில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
17 Sept 2025 8:35 PM IST
திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக முப்பெரும் விழா கரூர் நடைபெற்றது.
17 Sept 2025 6:27 PM IST
கரூரில் திமுக முப்பெரும் விழா; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது
17 Sept 2025 5:25 PM IST
கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா; 2 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.
16 Sept 2025 4:40 PM IST
ஆவணி கடைசி செவ்வாய்... முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆவணி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
16 Sept 2025 12:30 PM IST
கரூர் வெள்ளியணை தேவி கருமாரியம்மன் கோவில் ஆவணி உற்சவ திருவிழா தேரோட்டம்
இன்று காலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் அம்மனை வழிபாடு செய்தனர்.
15 Sept 2025 8:40 PM IST
புகளூர்: கக்கன் காலனி மதுரை வீரன் கோவில் திருவிழா
திருவிழாவில் மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மி அம்மாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
7 Sept 2025 2:13 PM IST









