கரூர்

பள்ளி தூய்மை உறுதிமொழி
பள்ளி தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
2 Sept 2023 12:15 AM IST
அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ேசர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
2 Sept 2023 12:15 AM IST
கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
2 Sept 2023 12:13 AM IST
கரூர் மாவட்ட பகுதியில் பரவலாக மழை
கரூர் மாவட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2 Sept 2023 12:12 AM IST
வீட்டின் கழிவறையில் தவறி விழுந்து உடற்கல்வி ஆசிரியர் பலி
கரூரில் வீட்டின் கழிவறையில் தவறி விழுந்து உடற்கல்வி ஆசிரியர் பலியானார்.
2 Sept 2023 12:11 AM IST
மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி
தோகைமலை அருகே மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.
2 Sept 2023 12:10 AM IST
மாநகராட்சி சார்பில் வரி வசூல் முகாம்
மாநகராட்சி சார்பில் வரி வசூல் முகாம் நடைபெறுகிறது.
1 Sept 2023 12:15 AM IST
கனமழைக்கு சாலைகளில் விழுந்த மரங்கள்
கரூர், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
1 Sept 2023 12:14 AM IST
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க நகைகள் திருட்டு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.
1 Sept 2023 12:13 AM IST
மருத்துவ விடுப்பில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் சாவு
கரூர் அருகே மருத்துவ விடுப்பில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் இறந்தார்.
1 Sept 2023 12:12 AM IST
வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
கரூர் பகுதியில் வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
1 Sept 2023 12:07 AM IST
அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்
அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.
1 Sept 2023 12:04 AM IST









