கரூர்

குறுவட்ட அளவிலான கபடி போட்டி
தரகம்பட்டி அருகே குறுவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
25 Aug 2023 12:11 AM IST
ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
25 Aug 2023 12:10 AM IST
மர்ம காய்ச்சலால் குழந்தைகள், பொதுமக்கள் பாதிப்பு
குளித்தலை அருகே மர்ம காய்ச்சலால் குழந்தைகள், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
25 Aug 2023 12:09 AM IST
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசுவதாக வதந்தி; 2 பேர் மீது வழக்கு
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசுவதாக வதந்தி; 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 Aug 2023 12:04 AM IST
நகை- வெள்ளி பொருட்கள் திருடிய வழக்கில் வடமாநில வாலிபர் கைது
115 பவுன் நகை- 600 கிராம் வெள்ளி பொருட்கள் திருடிய வழக்கில் வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
25 Aug 2023 12:03 AM IST
பெரியார் சிலை முன்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி
பெரியார் சிலை முன்பு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்
25 Aug 2023 12:01 AM IST
விஷம் குடித்து பேக்கரி உரிமையாளர் தற்கொலை
விஷம் குடித்து பேக்கரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
25 Aug 2023 12:00 AM IST
ராயனூர் பகுதியில் மின் நிறுத்தம்
ராயனூர் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
24 Aug 2023 11:59 PM IST
கரூரில் வளர்ந்த நாய் குட்டியை ஆசையாக வாங்கிய ராகுல்காந்தி
கரூரில் வளர்ந்த நாய் குட்டியை ஆசையாக வாங்கிய ராகுல்காந்தி வாங்கின
24 Aug 2023 11:58 PM IST
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை
கரூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Aug 2023 11:55 PM IST
தோகைமலை ஒன்றியக்குழு தலைவியாக சுகந்தி தேர்வு
தோகைமலை ஒன்றியக்குழு தலைவியாக சுகந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
24 Aug 2023 12:40 AM IST
மின்தடை ஏற்படுத்தியதை கண்டித்து மறியல் செய்ய முயற்சி
குடிநீர் திட்ட பணிகளுக்காக மின்தடை ஏற்படுத்தியதை கண்டித்து மறியல் செய்ய முயற்சி நடந்துள்ளது.
24 Aug 2023 12:38 AM IST









