மதுரை

மதுரையில் நாளை த.வெ.க. மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
மாநாட்டு மேடை உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, விஜய் வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்று எழுதப்பட்டுள்ளன.
20 Aug 2025 1:42 PM IST
அஜித்குமார் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது .
20 Aug 2025 1:16 PM IST
காதல் விவகாரம்: மதுரையில் கார் ஏற்றி வாலிபர் கொலை
மனைவி ராகவி மேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
17 Aug 2025 3:25 PM IST
பனையூரில் இருந்துகொண்டு அரசியல் செய்வதா? - விஜய் மீது செல்லூர் ராஜு தாக்கு
திருமாவளவன் திசை தெரியாத காட்டுக்குள் சென்றுவிட்டதாக செல்லூர் ராஜு தெரிவித்தார்.
17 Aug 2025 6:24 AM IST
இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே ரெயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது - சு.வெங்கடேசன்
தெற்கு ரெயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
16 Aug 2025 11:06 AM IST
வரி விதிப்பில் முறைகேடு: கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி
பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் மதுரை மேயரின் கணவர், உதவி கமிஷனர் ஆகியோர் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டனர்.
13 Aug 2025 10:41 AM IST
மயங்கி விழுந்து இறந்த மகன்.. உடலை பார்த்து கதறிய தாய்.. அடுத்து நிகழ்ந்த சோகம்
மயங்கி விழுந்து இறந்த மகனின் உடல் மீது தாயும் மயங்கி விழுந்தநிலையில் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.
13 Aug 2025 8:40 AM IST
ஆடித்திருவிழா: கள்ளழகர் தேரோட்டம் கோலாகலம்
விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சந்தனக்குடங்கள் எடுத்து வந்து 18-ம் படி கருப்பணசாமி கோவிலில் சாத்துபடி செய்து தரிசனம் செய்தனர்.
10 Aug 2025 10:35 AM IST
மயங்கி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவி.. சாப்பிட்ட சிக்கன் ரைஸ் காரணமா..?
சிக்கன்ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Aug 2025 10:39 AM IST
மதுரை த.வெ.க. மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்.. வெளியான முக்கிய தகவல்
மதுரை த.வெ.க. மாநாட்டில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2025 6:53 AM IST
அதிர்ச்சி சம்பவம்: பைக் மீது திடீரென மோதிய லாரி.. பேரனை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட பெண்
மடியில் வைத்திருந்த பேரனை ரோட்டோரம் வீசி காப்பாற்றிவிட்டு, லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.
8 Aug 2025 7:57 AM IST
விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்? - சீமான் கடும் தாக்கு
விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
5 Aug 2025 3:59 PM IST









