மதுரை

மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி தி.மு.க. தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளது - செல்லூர் ராஜு
மதுரையில் தி.மு.க.பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
2 Jun 2025 8:53 PM IST
"தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்.." எச்சரிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 4:40 PM IST
தி.மு.க. உறுப்பினர் சாலை விபத்தில் இறந்தால்.. ரூ.10 லட்சம் நிவாரண நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தொண்டர்களின் நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 Jun 2025 4:02 PM IST
"பா.ஜ.க.வின் கண்ட்ரோலில் தான் அ.தி.மு.க. உள்ளது.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 3:40 PM IST
"பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்.." : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று கழகமும் நிரந்தரமானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 3:21 PM IST
அடுத்த ஆண்டு இதே நேரம் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தன்னைப் பொறுத்தவரை பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 2:47 PM IST
திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவை? - முழு விவரம்
மதுரை மாவட்டம் உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது
1 Jun 2025 1:41 PM IST
மதுரையில் நாளை தி.மு.க. பொதுக்குழு கூட்டம்: முகக்கவசம் அணிய அறிவுரை
50 வயது கடந்த மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
31 May 2025 7:33 PM IST
மதுரையின் முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் வரை 25 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடைபெற்றது.
31 May 2025 5:59 PM IST
மதுரை மத்திய சிறைச்சாலை இடம் மாறுகிறது
மதுரையில் ரூ.336 கோடி மதிப்பில் மேலூர் அருகே புதிய மத்திய சிறைச்சாலையை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
30 May 2025 1:53 PM IST
மதுரை: கஞ்சா கடத்திய 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ.1 லட்சம் அபராதம்
மதுரை சிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 28 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
29 May 2025 6:28 PM IST
திருவாதவூர் வரத பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம்
விழாவில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று தேர் இழுத்தனர்.
28 May 2025 12:09 PM IST









