மதுரை

பல் பிடுங்கிய விவகாரம்: போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா செயலிழந்தது எப்படி?- வழக்கு விசாரணையின்போது ஐ.பி.எஸ். அதிகாரி மீது அரசு குற்றச்சாட்டு
பல் பிடுங்கிய விவகாரத்தில் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா செயலிழந்தது எப்படி? வழக்கு விசாரணையின்போது ஐ.பி.எஸ். அதிகாரி மீது அரசு குற்றம் சாட்டியது .
19 Oct 2023 2:07 AM IST
அதிகமாக கோழிக்கறி சாப்பிட்டதே தந்தை-சிறுமி சாவுக்கு காரணம்- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
அதிகமாக கோழிக்கறி சாப்பிட்டதே தந்தை-சிறுமி சாவுக்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
19 Oct 2023 2:01 AM IST
தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது- சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி; 4 பேர் படுகாயம்- கொட்டாம்பட்டி அருகே பரிதாபம்
கொட்டாம்பட்டி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் பரிதாபமாக இறந்தான். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
19 Oct 2023 1:46 AM IST
விழாக்கள் என்ற பெயரில் வனத்தை குப்பைக்காடாக மாற்றுகிறார்கள்- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி
விழாக்கள் என்ற பெயரில் வனத்தை குப்பைக்காடாக மாற்றுகிறார்கள் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
19 Oct 2023 1:38 AM IST
திருப்பரங்குன்றம் அருகே வாலிபர் கொலை:பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டிய 4 பேர் கைது
திருப்பரங்குன்றம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Oct 2023 7:00 AM IST
மதுரையில் வருமான வரி பிடித்தம் விழிப்புணர்வு கூட்டம்
மதுரையில் வருமான வரி பிடித்தம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
18 Oct 2023 6:57 AM IST
மதுரையில் தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
மதுரையில் தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
18 Oct 2023 6:54 AM IST
திருப்பரங்குன்றம், சோழவந்தானில்அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
திருப்பரங்குன்றம், சோழவந்தானில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
18 Oct 2023 6:35 AM IST
வரதட்சணை புகாரில் கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வழக்கு பதிய முடியும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வரதட்சணை புகாரில் கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வழக்கு பதிய முடியும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
18 Oct 2023 6:32 AM IST
பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுத்த கணவர் கைது
பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 6:27 AM IST
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய மேயர் இந்திராணி- ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியை ஆனார்
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, மேயர் இந்திராணி பாடம் நடத்தினார். ஆய்வுக்கு சென்ற இடத்தில் அவர் ஆசிரியையாக பணியாற்றினார்.
18 Oct 2023 6:23 AM IST
மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவிகளின் நாட்டியம்
மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Oct 2023 5:54 AM IST









