மதுரை

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
16 Oct 2023 6:39 AM IST
உசிலம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை
உசிலம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
16 Oct 2023 6:35 AM IST
டி.கல்லுப்பட்டி அருகேபெயிண்டர் அடித்து கொலை; வாலிபர் கைது
பெயிண்டரை அடித்து கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.
16 Oct 2023 6:32 AM IST
கொட்டாம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு- 7 பேர் காயம்
கொட்டாம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
16 Oct 2023 6:26 AM IST
சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு தொடக்கமாக அமையும்-அமைச்சர் மூர்த்தி பேச்சு
சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கான தொடக்கமாகவும் அமையும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
16 Oct 2023 6:20 AM IST
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கேட்பாரற்று கிடந்த உண்டியல்
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் உண்டியல் கேட்பாரற்று கிடந்தது.
16 Oct 2023 6:16 AM IST
திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துக்களில் 2 பேர் பலியாகினர்.
16 Oct 2023 6:13 AM IST
இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 8 பேர் மதுரை வந்தனர்- குண்டு சத்தங்களால் பதற்றம் அடைந்ததாக பேட்டி
இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த 8 பேருக்கு விமான நிலையத்தில் கலெக்டர் வரவேற்பு அளித்தார். மேலும் இஸ்ரேலில் துப்பாக்கி சுடும், குண்டு சத்தங்களால் பதற்றம் அடைந்ததாக கூறினர்.
16 Oct 2023 6:08 AM IST
நவராத்திரி திருவிழா தொடக்கம்:ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று தொடங்கிய நவராத்திரி திருவிழாவில் மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ் வரி அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
16 Oct 2023 6:04 AM IST
கிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு -கிராம மக்கள் மனு
கிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தனர்
15 Oct 2023 2:52 AM IST
திருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு
திருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.
15 Oct 2023 2:47 AM IST










