மதுரை

22-ந்தேதி முதல் மதுரை-சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை
மதுரை விமான நிலையத்தில் 22-ந்தேதி முதல் மதுரை-சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை இயக்கப்படுகிறது.
13 Oct 2023 2:00 AM IST
உதவி ஜெயிலர் பணி தேர்வில் குளறுபடி என வழக்கு: நடந்து முடிந்த தேர்வுக்கான விடைகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
நடந்து முடிந்த உதவி ஜெயிலர் பணித்தேர்வுக்கான விடைகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
13 Oct 2023 2:00 AM IST
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
மதுரையில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
13 Oct 2023 2:00 AM IST
ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி
பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் ஜாமீன் மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
13 Oct 2023 2:00 AM IST
பெண்ணை ஆபாசமாக பேசியதாக டிக்-டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா உள்பட 2 பேர் கைது மதுரை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
கோவை பெண்ணை ஆபாசமாக பேசியதாக டிக்-டாக் பிரபலங்களான ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தரை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 2:00 AM IST
சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீர் முன்னாள் சபாநாயகரின் மகன் கார் சிக்கியது
திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீரில் முன்னாள் சபாநாயகரின் மகன் கார் சிக்கியது.
13 Oct 2023 2:00 AM IST
மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து அரசு டாக்டர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்
மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து, அரசு டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
13 Oct 2023 2:00 AM IST
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.
13 Oct 2023 2:00 AM IST
விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
உசிலம்பட்டி பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
13 Oct 2023 1:57 AM IST
வணிகர்களுக்கு புதிய சமாதான திட்டத்துக்கு சங்கங்கள் வரவேற்பு
வணிகர்களுக்கான புதிய சமாதான திட்டத்தை வணிகர் சங்கங்கள் வரவேற்று உள்ளன. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என கருத்து தெரிவித்து உள்ளன.
13 Oct 2023 1:45 AM IST
குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
பாலமேடு பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
13 Oct 2023 1:25 AM IST





