மதுரை

ராமேசுவரம்-அஜ்மீர் ரெயில் பெரோஸ்பூர் வரை நீட்டிப்பு
ராமேசுவரம்-அஜ்மீர் ரெயில் பெரோஸ்பூர் வரை நீட்டிப்பு செய்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
5 Oct 2023 1:26 AM IST
15-ந் தேதி ராஜராஜேசுவரி திருக்கோலம்:நவராத்திரி நாட்களில் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரங்களில் காட்சி தருகிறார்- கொலுவில் வைக்க பொம்மைகள் வழங்கலாம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் நவராத்திரி விழாவில் வருகிற 15-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரங்களில் காட்சி தருகிறார். கோவிலில் அமைக்கப்படும் கொலுவுக்கு பக்தர்கள் பொம்மைகள் வழங்கலாம்.
5 Oct 2023 1:21 AM IST
கரூரில் வருமானவரி அதிகாரிகளை தாக்கிய விவகாரம்:4 பேரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் நோட்டீஸ்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கரூரில் வருமானவரி அதிகாரிகளை தாக்கிய விவகாரத்தில் 4 பேரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
5 Oct 2023 1:16 AM IST
உசிலம்பட்டி அருகே உரக்கிடங்கில் குப்பையை கொட்டி எரிக்க எதிர்ப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே உரக்கிடங்கில் குப்பைகளை கொட்டி எரிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 6:56 AM IST
கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க கோரி 18 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்- கடைகளும் அடைப்பு
எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கக் கோரி 18 கிராம மக்கள் கடையடைப்பு- உண்ணாவிரதம் இருந்தனர்.
4 Oct 2023 6:52 AM IST
திருமங்கலம் அருகே சுவாரசியம்-வளர்ப்பு பூனைக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்
திருமங்கலம் அருகே ஒரு குடும்பத்தினர் வளர்ப்பு பூனைக்கு வளைகாப்பு நடத்தினர்.
4 Oct 2023 6:48 AM IST
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான்
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் காட்சி அளித்தார்.
4 Oct 2023 6:42 AM IST
மதுரை அவனியாபுரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன்
மதுரை அவனியாபுரம் அருகே வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
4 Oct 2023 6:35 AM IST
திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகள்:வியாபாரி உள்பட 2 பேர் பலி
திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 2 பேர் இறந்தனர்.
4 Oct 2023 3:42 AM IST
மதுரை மேலூரில் புரவி எடுப்பு திருவிழா
மதுரை மேலூரில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது
4 Oct 2023 3:05 AM IST
எழுமலை அருகே சோகம்-பள்ளி வாகனம் மோதி 1½ வயது குழந்தை பலி
பள்ளி வாகனம் மோதி 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
4 Oct 2023 2:58 AM IST
செல்போன் தருவதாக நடந்த மோசடியில் எங்கள் வங்கிக்கணக்கை முடக்கி விட்டனர்- ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தகவல்
செல்போன் தருவதாக நடந்த மோசடியில் எங்கள் வங்கிக்கணக்கை முடக்கி விட்டது குறித்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவித்தது
4 Oct 2023 2:54 AM IST









