மதுரை

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம்- அதிகாரி தகவல்
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்து வருவதால் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாப்டூர் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
3 Oct 2023 2:44 AM IST
வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது- 19 மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர் பறிமுதல்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 19 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.
3 Oct 2023 2:39 AM IST
நடிகர் விஜய் மட்டுமின்றி ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்- டி.டி.வி. தினகரன் பேட்டி
நடிகர் விஜய் மட்டுமின்றி ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
3 Oct 2023 2:34 AM IST
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மைப்பணி
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மைப்பணி நடைபெற்றது.
3 Oct 2023 2:30 AM IST
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 3 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம்:சுகாதாரத்துறை உயர்மட்டக்குழு விசாரணை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 கர்ப்பிணிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சுகாதாரத்துறை உயர்மட்டக்குழு மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது.
3 Oct 2023 2:19 AM IST
மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி
மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
3 Oct 2023 2:14 AM IST
உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் தன்னார்வலர்கள் தூய்மை பணி-வைகை ஆற்றிலும் குப்பைகள் அகற்றப்பட்டன
உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் தன்னார்வலர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். வைகை ஆற்றிலும் குப்பைகள் அகற்றப்பட்டன.
2 Oct 2023 2:48 AM IST
129 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்- 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை
மதுரையில் நேற்று 129 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடந்தது. இதில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
2 Oct 2023 2:44 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
2 Oct 2023 2:40 AM IST
மதுரையில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி
மதுரையில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றது.
2 Oct 2023 2:33 AM IST
மின்னொளியில் கோரிப்பாளையம் தர்கா
மதுரை கோரிப்பாளையம் தர்கா மின்னொளியில் ஜொலிப்பதை காணலாம்
2 Oct 2023 2:28 AM IST
மேலூர் அருகே வீட்டின் முன்பு தூங்கிய கார் டிரைவர் வெட்டிக்கொலை
மேலூர் அருகே வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கார் டிரைவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
2 Oct 2023 2:19 AM IST









