மதுரை

நடந்து சென்றவர் வாகனம் மோதி பலி
கொட்டாம்பட்டி அருகே நடந்து சென்றவர் வாகனம் மோதி பலியானார்.
4 Oct 2021 1:34 AM IST
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை சிறையில் அடைக்க வேண்டும்-அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளியை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2021 1:31 AM IST
மதுரையில் ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரையில் நேற்று 4-வது கட்டமாக 1,150 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
4 Oct 2021 1:17 AM IST
பாப்பாபட்டி கிராமத்தில் இருந்து மதுரைக்கு இலவச பஸ் வசதி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு எதிரொலியாக பாப்பாபட்டி கிராமத்தில் இருந்து மதுரைக்கு இலவச பஸ் வசதி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ரூ.1,500 சேமிக்க முடியும் என பெண்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
3 Oct 2021 11:51 PM IST
விபத்தில் 2 பெண்கள் பலி
வெவ்வேறு விபத்துகளில் மதுரை, சிவகங்கையை சேர்ந்த 2 பெண்கள் பலியானார்கள்.
3 Oct 2021 11:39 PM IST
புகார் பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
3 Oct 2021 11:33 PM IST









