மதுரை

மதுரையில் புதிதாக 11 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
21 Aug 2021 1:35 AM IST
டிப்பர் லாரி மோதியதில் 2 பேர் பலி
மதுரையில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
21 Aug 2021 1:30 AM IST
அங்கன்வாடி கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருமங்கலம் அருகே அரசு இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த நபர்களை கண்டித்து பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Aug 2021 2:49 AM IST
கொரோனா தடுப்பூசி
மதுரை நகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைனின் பதிவு செய்யும் முறையை கைவிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
20 Aug 2021 2:43 AM IST
வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Aug 2021 11:55 PM IST
பணம், நகை திருட்டு
பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பணம், நகை திருடப்பட்டது.
19 Aug 2021 11:52 PM IST
வீடு புகுந்து நகை லேப்டாப் திருட்டு
வீடு புகுந்து நகை லேப்டாப் திருடப்பட்டது.
19 Aug 2021 11:38 PM IST














