மயிலாடுதுறை

பூம்புகார் மீன்பிடி துறைமுக இணைப்பு சாலை பணிகள் தொடங்கப்படவில்லை
ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பூம்புகார் மீன்பிடி துறைமுகம் செல்லும் இணைப்பு சாலை பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என அப்பகுதி மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
1 Aug 2023 12:15 AM IST
முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல்
கோமல் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Aug 2023 12:15 AM IST
திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
வைத்தீஸ்வரன் கோவில் திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை திரளான பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்
1 Aug 2023 12:15 AM IST
80 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து தொகுப்பு
மயிலாடுதுறையில் 80 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ. 12 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து தொகுப்பை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
1 Aug 2023 12:15 AM IST
பட்டா கோரி ஆதிதிராவிடர் விதவை பெண்கள் கலெக்டரிடம் மனு
3 தலைமுறையாக வசித்துவரும் இடத்துக்கு பட்டா கோரி ஆதிதிராவிடர் விதவை பெண்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்
1 Aug 2023 12:15 AM IST
புறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்
கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரியதொகை வழங்கக்கோரி புறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Aug 2023 12:15 AM IST
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
1 Aug 2023 12:15 AM IST
மகாமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
மயிலாடுதுறை அருகே மகாமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
1 Aug 2023 12:15 AM IST
ரத்த வாந்தி எடுத்து சாவு
மயிலாடுதுறையில், ஜாமீனில் வந்த வாலிபர் ரத்த வாந்தி எடுத்து இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Aug 2023 12:15 AM IST
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டன.
1 Aug 2023 12:15 AM IST
வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார்.
31 July 2023 12:15 AM IST










