மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்
சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2 Aug 2023 1:00 AM IST
5 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
மயிலாடுதுறையில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2 Aug 2023 1:00 AM IST
ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம்
ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Aug 2023 1:00 AM IST
செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
2 Aug 2023 12:45 AM IST
அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்குபூஜை
அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்குபூஜை நடந்தந்து.
2 Aug 2023 12:45 AM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரிடெல்லியில் போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் ராஜாஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
2 Aug 2023 12:45 AM IST
மின் மீட்டர் தட்டுப்பாடு நீங்குமா?
சீர்காழி பகுதியில் மின் மீட்டர் தட்டுப்பாடு நீங்குமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
2 Aug 2023 12:45 AM IST
சாலையின் நடுவே மின்கம்பம்
செம்பதனிருப்பு கிராமத்தில் சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
2 Aug 2023 12:45 AM IST
ஒரே மாதத்தில் 1,850 டன் பருத்தி ரூ.8 கோடிக்கு கொள்முதல்
செம்பனார்கோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே மாதத்தில் 1,850 டன் பருத்தி ரூ.8 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
2 Aug 2023 12:30 AM IST
பரிமள ரெங்கநாதர் கோவிலில் கலசாபிஷேகம்
பரிமள ரெங்கநாதர் கோவிலில் கலசாபிஷேகம் நடந்தது.
2 Aug 2023 12:15 AM IST











