நாமக்கல்

காசநோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்களுக்கு பாராட்டு-கலெக்டர் கேடயங்களை வழங்கினார்

காசநோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்களுக்கு பாராட்டு-கலெக்டர் கேடயங்களை வழங்கினார்

நாமக்கல்:காசநோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்களுக்கு கேடயங்களை வழங்கி கலெக்டர் ஸ்ரேயாசிங் பாராட்டினார். பாராட்டுநாமக்கல்...
25 March 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்

பரமத்திவேலூர்:பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 19-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும்...
25 March 2023 12:15 AM IST
திருச்செங்கோடு, ராசிபுரத்தில் காங்கிரசார் திடீர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, ராசிபுரத்தில் காங்கிரசார் திடீர் ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையம்:திருச்செங்கோடு, ராசிபுரத்தில் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் திடிரென ஆர்ப்பாட்டத்தில்...
25 March 2023 12:15 AM IST
3-ம் வகுப்பு மாணவனை முட்டி போட சொன்ன விவகாரம்: அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்

3-ம் வகுப்பு மாணவனை முட்டி போட சொன்ன விவகாரம்: அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்

ராசிபுரம்:3-ம் வகுப்பு மாணவனை முட்டி போட சொன்ன விவகாரம் தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். 3-ம் வகுப்பு மாணவன்நாமக்கல்...
25 March 2023 12:15 AM IST
நாமக்கல்லில் 164 பேரிடம் ரூ.7 கோடி மோசடி-பெண் உள்பட 4 பேர் கைது

நாமக்கல்லில் 164 பேரிடம் ரூ.7 கோடி மோசடி-பெண் உள்பட 4 பேர் கைது

நாமக்கல்:நாமக்கல்லில் 164 பேரிடம் ரூ.7 கோடி மோசடி செய்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.தனியார் நிறுவனம்நாமக்கல்லில் உள்ள துறையூர் சாலையில்...
25 March 2023 12:15 AM IST
நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்-பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்-பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

நாமக்கல்:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாமக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டம்பழைய ஓய்வூதிய திட்டத்தை...
25 March 2023 12:15 AM IST
சேந்தமங்கலம் அருகே விவசாய நிலத்தில் பிணமாக கிடந்த வாலிபர்

சேந்தமங்கலம் அருகே விவசாய நிலத்தில் பிணமாக கிடந்த வாலிபர்

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே விவசாய நிலத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வாலிபர்உத்திரகிடிகாவல்...
25 March 2023 12:15 AM IST
வெண்ணந்தூரில் கனமழை

வெண்ணந்தூரில் கனமழை

வெண்ணந்தூர்:வெண்னந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, அத்தனூர், பழந்தின்னி பட்டி, நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி,...
25 March 2023 12:15 AM IST
எஸ்.வாழவந்தி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

எஸ்.வாழவந்தி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

மோகனூர்:மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தி ஊராட்சிக்குட்பட்ட சின்னகரசபாளையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மணப்பள்ளி ஊராட்சியில்...
24 March 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தாசில்தார் அலுவலகங்கள்...
24 March 2023 12:15 AM IST
மோகனூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மோகனூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மோகனூர்:தூத்துக்குடியில் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களை தாக்கியதை கண்டித்து மோகனூரில் அரசுபள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில்...
24 March 2023 12:15 AM IST
வீடுகளுக்கு தீ வைப்பு, மண்எண்ணெய் குண்டு வீச்சு சம்பவம்:மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

வீடுகளுக்கு தீ வைப்பு, மண்எண்ணெய் குண்டு வீச்சு சம்பவம்:மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

பரமத்திவேலூர்:வீடுகளுக்கு தீ வைப்பு, மண்எண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன....
24 March 2023 12:15 AM IST