நாமக்கல்

ஆரியூரில்முத்துசாமிக்கு தங்ககவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி
மோகனூர்:மோகனூர் ஒன்றியம் ஆரியூரில் பிரசித்தி பெற்ற முத்துசாமி கோவில் உள்ளது. கொங்கு வேளாளர் சமூக மணியன் குலம், கண்ணந்தை குல குடிபாட்டு மக்களுக்கு...
13 March 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம் 19,877 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்க உள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வை 19,877 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.பிளஸ்-2 பொதுத்தேர்வுதமிழகம் முழுவதும் இன்று...
13 March 2023 12:30 AM IST
நாமக்கல் உழவர் சந்தையில்ரூ.8½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 26.50 டன் காய்கறி மற்றும் பழங்கள் சுமார் ரூ.8½ லட்சத்துக்கு விற்பனையானது.உழவர் சந்தைநாமக்கல்- கோட்டை சாலையில் உழவர்...
13 March 2023 12:30 AM IST
சேந்தமங்கலத்தில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள கொல்லர் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவருடைய மகன் சபரிநாதன் (வயது 25). இவர் சரியாக வேலைக்கு செல்லாமல்...
13 March 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்மக்கள் நீதிமன்றத்தில் 77 வழக்குகளுக்கு தீர்வு
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக்...
13 March 2023 12:30 AM IST
நாமக்கல் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பாச்சல் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50).விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாமக்கல் நோக்கி...
13 March 2023 12:30 AM IST
சேலத்தில் மாயமான அரசு பள்ளி மாணவர் மீட்பு
சேலம் நெத்திமேட்டை சேர்ந்தவர் மகபூப்பாஷா. இவருடைய மகன் நவாஸ் பாஷா (வயது 11). இவன் குகை அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த...
13 March 2023 12:30 AM IST
ஜேடர்பாளையம் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கொடூர கொலைஉடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
பரமத்திவேலூர்:ஜேடர்பாளையம் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில்...
13 March 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 10 காசுகள் உயர்வு455 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு...
13 March 2023 12:30 AM IST
ஸ்கூட்டர்கள் மோதல்; முதியவர் சாவு
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 66). இவர் ராசிபுரம் பகுதியில் இருந்து அத்தனூர் நோக்கி ஸ்கூட்டரில் சென்று...
13 March 2023 12:30 AM IST
ராசிபுரம் மக்கள் நீதிமன்றத்தில்15 மோட்டார் விபத்துகளில் ரூ.61 லட்சத்திற்கு தீர்வு
ராசிபுரம்:நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு குணசேகரன் வழிகாட்டுதலின்படி ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு...
12 March 2023 12:30 AM IST
திருச்செங்கோட்டில்ரூ.1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில்...
12 March 2023 12:30 AM IST









