நாமக்கல்

பரமத்திவேலூர் அருகேராஜா வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள...
12 March 2023 12:30 AM IST
எருமப்பட்டி அருகே சிதம்பரேஸ்வரர் கோவிலில்சிவலிங்கம் மீது விழுந்த சூரிய கதிர்கள்
எருமப்பட்டி:நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே அ.மேட்டுப்பட்டியில் கரை போட்டான் ஆற்றின் கரையோரத்தில் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில்...
12 March 2023 12:30 AM IST
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே குட்லாடம்பட்டி ஊராட்சி மலையம்பாளையம் பகுதியில் மல்லூர் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு...
12 March 2023 12:30 AM IST
தேர்வு மையத்திற்கு செல்போன் கொண்டு செல்ல தடைமாநில தொழிற் கல்வி இணை இயக்குனர் எச்சரிக்கை
தேர்வு மையத்திற்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதையும் மீறி கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என மாநில தொழிற்கல்வி...
12 March 2023 12:30 AM IST
நாமக்கல்லில்ஆஞ்சநேயர், நரசிம்மருக்கு சாற்றிய ஆடைகள் ரூ.18 ஆயிரத்துக்கு ஏலம்
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மசாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மசாமிக்கு சாற்றப்பட்ட...
12 March 2023 12:30 AM IST
வித்தியாசமான திருமண பிளக்ஸ் பேனர்
இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் என்றாலே போஸ்டர், பேனர், அழைப்பிதழில் வித்தியாசம் என நவீன முறைகளுக்கு மாறிவிட்டன. ஒவ்வொருவரும் தங்களது பொருளாதார...
12 March 2023 12:30 AM IST
தங்ககவச அலங்காரம்
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று மாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு...
12 March 2023 12:30 AM IST
நாமக்கல் கமலாலய குளத்தில்மீன்பிடிக்க நீந்தி சென்ற பெயிண்டர் சேற்றில் சிக்கி சாவுதீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்
நாமக்கல் கமலாலய குளத்தில் மீன் பிடிக்க நீந்தி சென்ற பெயிண்டர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர்...
12 March 2023 12:30 AM IST
விற்பனைக்காக பிடிக்கப்படும்முதிர்வு கோழியின் எடை 1,450 கிராமாக இருக்க வேண்டும்ஆலோசனை கூட்டத்தில் முடிவு
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் நேற்று முட்டை வியாபாரிகள், முதிர்வு கோழி வியாபாரிகள் மற்றும் பண்ணையாளர்கள் கலந்து கொண்ட...
12 March 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில்ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண்...
12 March 2023 12:30 AM IST
மோகனூரில்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மோகனூர்:மோகனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர்...
12 March 2023 12:30 AM IST
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கானவாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள்நாமக்கல்லை தலைமையிடமாக...
12 March 2023 12:15 AM IST









