நாமக்கல்

ஜவ்வரிசி ஆலையில் மின்மோட்டார் திருடிய 2 வாலிபர்கள் கைது
நாமகிரிப்பேட்டையில் ஜவ்வரிசி ஆலையில் மின்மோட்டார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2023 12:15 AM IST
619 மாணவ, மாணவிகள் தட்டச்சு தேர்வு எழுதினர்
ராசிபுரத்தில் 619 மாணவ, மாணவிகள் தட்டச்சு தேர்வு எழுதினர்.
26 Feb 2023 12:15 AM IST
வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
நாமக்கல்லில் வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2023 12:15 AM IST
ரூ.51 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.51 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.
26 Feb 2023 12:15 AM IST
முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை விழா
பரமத்திவேலூரில் முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை விழா நடைபெற்றது.
26 Feb 2023 12:15 AM IST
6 மாதமாக பூட்டி கிடக்கும் வாரச்சந்தைபயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா?
குமரமங்கலத்தில் 6 மாதங்களாக பூட்டி கிடக்கும் வாரச்சந்தை திடலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
26 Feb 2023 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 Feb 2023 12:15 AM IST
பேளுக்குறிச்சியில் வாரச்சந்தை தொடங்கியது
பேளுக்குறிச்சி வாரச்சந்தை நேற்று கூடியது. அங்கு விற்கப்படும் மளிகை பொருட்கள் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
26 Feb 2023 12:15 AM IST
ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் பலி
வெண்ணந்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் இறந்தார்.
26 Feb 2023 12:15 AM IST
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு
பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வு அடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
26 Feb 2023 12:15 AM IST
வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் நலத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
25 Feb 2023 12:15 AM IST
பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் தைக்கும் பணி தீவிரம்
நாமக்கல்லில் பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் தைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
25 Feb 2023 12:15 AM IST









