நாமக்கல்



ஆன்லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

ஆன்லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

பரமத்திவேலூரில் ஆன்லைனில் லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Feb 2023 12:15 AM IST
போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம்

போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம்

போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம்; இதுகுறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
27 Feb 2023 12:15 AM IST
கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு தடை

கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு தடை

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதால் வருகிற மே மாதம் வரை 3 மாதத்துக்கு கொல்லிமலையில் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
27 Feb 2023 12:15 AM IST
பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி

பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி

வெண்ணந்தூர் பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
27 Feb 2023 12:15 AM IST
மூதாட்டி கொலை வழக்கில் விவசாயி கைது

மூதாட்டி கொலை வழக்கில் விவசாயி கைது

பள்ளிபாளையத்தில் மூதாட்டி கொலை வழக்கில் விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
27 Feb 2023 12:15 AM IST
குட்டை மேலத்தெருவில் புதிய பாலம் அமைக்கப்படுமா?

குட்டை மேலத்தெருவில் புதிய பாலம் அமைக்கப்படுமா?

நாமக்கல் நகராட்சி 12-வது வார்டு குட்டை மேலத்தெருவில் கழிவுநீர் மற்றும் மழைநீர் எளிதில் செல்லும் வகையில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
27 Feb 2023 12:15 AM IST
பண்ணையாளர்கள் 30 பைசாவுக்கு மேல் குறைத்து கொடுக்க வேண்டாம்

பண்ணையாளர்கள் 30 பைசாவுக்கு மேல் குறைத்து கொடுக்க வேண்டாம்

முட்டை விலை உயர வாய்ப்பு: பண்ணையாளர்கள் 30 பைசாவுக்கு மேல் குறைத்து கொடுக்க வேண்டாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தகவல் தெரிவித்து உள்ளனர்.
27 Feb 2023 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
27 Feb 2023 12:15 AM IST
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சத்திரத்தில், நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
27 Feb 2023 12:15 AM IST
கோவில்களில் அம்மன் சிறப்பு அலங்காரம்

கோவில்களில் அம்மன் சிறப்பு அலங்காரம்

மாசி திருவிழாவையொட்டி கோவில்களில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
27 Feb 2023 12:15 AM IST
திருமணம் ஆகாத விரக்தியில்என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில்என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்லில் திருமணம் ஆகாத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Feb 2023 12:15 AM IST
15 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு4,500 மாணவ, மாணவிகள் எழுதினர்

15 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு4,500 மாணவ, மாணவிகள் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 15 மையங்களில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வை 4,500 மாணவ, மாணவிகள் எழுதினர்.
26 Feb 2023 12:15 AM IST