நாமக்கல்

6.40 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரை
நாமக்கல் மாவட்டத்தில் நாளை 6 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கப்பட உள்ளது.
13 Feb 2023 12:15 AM IST
ரூ.7¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 24½ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.7¾ லட்சத்துக்கு விற்பனையானது.
13 Feb 2023 12:15 AM IST
தெருநாய்கள் கடித்து 14 கோழிகள், 3 ஆடுகள் செத்தன
பரமத்திவேலூரில் தெருநாய்கள் கடித்து 14 கோழிகள், 3 ஆடுகள் செத்தன.
13 Feb 2023 12:15 AM IST
தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுமோபொதுமக்கள், மாணவி கருத்து
தின்பண்டங்கள் விலை உயர்வால் தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுமோ என பொதுமக்கள், மாணவி கருத்து தெரிவித்துள்ளனர்.
13 Feb 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் அருகே தொடரும் அட்டகாசம்:மாட்டை கடித்துவிட்டு ஓடிய சிறுத்தைப்புலி
பரமத்திவேலூர் அருகே மாட்டை கடித்துவிட்டு ஓடிய சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
13 Feb 2023 12:15 AM IST
பழனி பாதயாத்திரை காவடி பூஜை
குமாரபாளையம் அருகே பழனி பாதயாத்திரை காவடி பூஜை நடைபெற்றது.
12 Feb 2023 12:15 AM IST
காரில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது
பள்ளிபாளையம் காரில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
12 Feb 2023 12:15 AM IST
மேலும் ஒரு கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி
இருக்கூர் அருகே மேலும் ஒரு கன்றுக்குட்டியை அடித்துக்கொன்று தொடர் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
12 Feb 2023 12:15 AM IST
பணிச்சுமை காரணமாக 60 மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி
வேலகவுண்டம்பட்டி அருகே பணிச்சுமை காரணமாக 60 மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
12 Feb 2023 12:15 AM IST
வீட்டில் பதுக்கிய 830 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்
நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் வீட்டில் பதுக்கிய 830 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.
12 Feb 2023 12:15 AM IST
சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது
கந்தம்பாளையம் அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Feb 2023 12:15 AM IST
கோழிப்பண்ணையாளர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்த முயற்சி
நாமக்கல்லில் 2-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த கோழிப்பண்ணையாளர்கள் முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
12 Feb 2023 12:15 AM IST









