நாமக்கல்

ரூ.27 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.27 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.
12 Feb 2023 12:15 AM IST
வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்கள்
குமாரபாளையத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா ? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
12 Feb 2023 12:15 AM IST
விவசாயிகள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் 13-வது தவணை தொகை பெற இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத 7,953 விவசாயிகள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளார்.
12 Feb 2023 12:15 AM IST
செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம்
நாமக்கல் கோட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
12 Feb 2023 12:15 AM IST
மக்கள் நீதிமன்றத்தில் 1,876 வழக்குகளுக்கு தீர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,876 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
12 Feb 2023 12:15 AM IST
நாமக்கல்லில்தேக்வாண்டோ போட்டியில் பங்கேற்றபிளஸ்-1 மாணவி பலாத்காரம்பயிற்சியாளர் கைது
நாமக்கல்லில் தேக்வாண்டோ போட்டியில் பங்கேற்க வந்த கோவையை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பயிற்சியாளரை போலீசார் கைது செய்து...
11 Feb 2023 12:30 AM IST
கைப்பந்து போட்டி
நாமக்கல்லில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த கல்லூரி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில்...
11 Feb 2023 12:30 AM IST
கொல்லிமலையில்இறந்து கிடந்த முதியவரின் அடையாளம் தெரிந்தது
சேந்தமங்கலம்:கொல்லிமலை செம்மேட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 3-ந் தேதி பிணமாக கிடந்தார். வாழவந்தி நாடு போலீசார்...
11 Feb 2023 12:30 AM IST
நாமக்கல்லில்கோழிப்பண்ணையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
முட்டை உற்பத்தி செலவுக்கு ஏற்ற குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் ஒற்றை சாளர முறையில் விலை மாற்றம் செய்ய பரிந்துரைக்க வேண்டும்...
11 Feb 2023 12:30 AM IST
கொல்லிமலையில் நடந்த விபத்தில்மேலும் ஒரு பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு
சேந்தமங்கலம்:கொல்லிமலையில் உள்ள தின்னனூர் நாடு ஊராட்சி சோளக்கன்னி பட்டியை சேர்ந்த ரஜினி மகன் அகிலன் (வயது 17). செம்மேட்டில் உள்ள ஜி.டி.ஆர். அரசு உண்டு...
11 Feb 2023 12:30 AM IST
வெள்ளை கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்ககோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
வெள்ளை கழிச்சல் நோயில் இருந்து கோழிகளை பாதுகாக்க ஊநீர் பரிசோதனை செய்து அதற்கேற்ப சீரான இடைவெளியில் லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆராய்ச்சி...
11 Feb 2023 12:30 AM IST
புதுச்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் புதுச்சத்திரம் அரசு...
11 Feb 2023 12:30 AM IST









