நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில்முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.7 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.74-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
14 Feb 2023 12:30 AM IST
ராசிபுரத்தில்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்:தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ராசிபுரம் ஊராட்சி...
14 Feb 2023 12:30 AM IST
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தமாற்றுத்திறனாளிக்கு உடனடியாக 3 சக்கர சைக்கிள்கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
நாமக்கல்லில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக 3 சக்கர சைக்கிளை கலெக்டர் ஸ்ரேயா சிங்...
14 Feb 2023 12:30 AM IST
மோகனூர் பகுதியில்'சிப்காட்' அமைக்க தடை விதிக்க வேண்டும்கலெக்டரிடம் விவசாயிகள் மனு
மோகனூர் பகுதியில் 'சிப்காட்' அமைக்கும் திட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.கலெக்டரிடம் மனுவிவசாய...
14 Feb 2023 12:30 AM IST
என்ஜின் பராமரிப்பு பணி:சேலம்-கரூர் பயணிகள் ரெயில் இன்று ரத்து
சேலத்தில் இருந்து தினமும் சேலம்-கரூர் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலை 5.20 மணிக்கு புறப்பட்டு மல்லூர், ராசிபுரம், நாமக்கல் வழியாக...
14 Feb 2023 12:30 AM IST
பள்ளிபாளையத்தில்லாரியில் தவறி விழுந்து விசைத்தறி தொழிலாளி பலி
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் ஆர்.எஸ்.ரோடு குட்டமுக்கு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு மாதேஷ் (19) என்ற மகனும், ஒரு...
14 Feb 2023 12:30 AM IST
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி விளக்கம் அளித்து உள்ளார்.
13 Feb 2023 12:15 AM IST
சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
சேந்தமங்கலம் அருகே சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
13 Feb 2023 12:15 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அதிகபட்சமாக 39 நாட்கள் வெண்ணெய்காப்பு அலங்காரம்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இந்த முறை அதிகபட்சமாக 39 நாட்கள் வெண்ணெய்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. கடைசிநாளான நேற்று திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
13 Feb 2023 12:15 AM IST
பொதுமக்கள் சாலை மறியல்
மோகனூர் அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
13 Feb 2023 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
கெட்டிமேடு பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
13 Feb 2023 12:15 AM IST
விபத்துகளை தடுக்க சாலை அகலப்படுத்தப்படுமா?
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட திருச்செங்கோடு பிரதான சாலையில் அடிக்கடி நடைபெறும் விபத்துக்களை தடுக்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
13 Feb 2023 12:15 AM IST









