நாமக்கல்

தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்
நாமக்கல்லில் தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் ராஜேஸ்குமார் எம்.பி. தலைமையில் நடந்தது.
11 Jan 2023 1:00 AM IST
இரட்டை பிள்ளையார் கோவிலில் சங்கடகர சதுர்த்தி அபிஷேகம்
ராசிபுரத்தில் இரட்டை பிள்ளையார் கோவிலில் சங்கடகர சதுர்த்தி அபிஷேகம் நடந்தது.
11 Jan 2023 1:00 AM IST
முட்டை உடைவதை கட்டுப்படுத்துவது எப்படி?
முட்டை உடைவதை கட்டுப்படுத்த கோழி தீவனத்தில் எரிசக்தியின் அளவை அதிகரிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 Jan 2023 1:00 AM IST
செவிலியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Jan 2023 1:00 AM IST
தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராசிபுரத்தில் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Jan 2023 1:00 AM IST
ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 5,200 மூட்டை பருத்தி சுமார் ரூ.1¾ கோடிக்கு ஏலம் போனது.
11 Jan 2023 1:00 AM IST
மல்லசமுத்திரத்தில்பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி
எலச்சிபாளையம்:மல்லசமுத்திரத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியானார்.நகை மதிப்பீட்டாளர்நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் ஆசிரியர்...
10 Jan 2023 12:15 AM IST
வெங்கரையம்மன் கோவிலில் படி பூஜை விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே வெங்கரையில் பிரசித்தி பெற்ற வெங்கரையம்மன், ரெங்கையன், அல்லாளி, தொட்டியத்தான் கோவிலில் மார்கழி மாத படி பூஜை விழா...
10 Jan 2023 12:15 AM IST
திருச்செங்கோடு அருகேவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் சஞ்சய் (வயது 20). ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர் டயர்...
10 Jan 2023 12:15 AM IST
திருச்செங்கோடு நகராட்சி சார்பில்புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மகாதேவ வித்யாலயா பள்ளி வளாகத்தில்...
10 Jan 2023 12:15 AM IST
பாம்பு கடித்து தொழிலாளி சாவு
பரமத்திவேலூர்:கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள துறையூர் பகுதியை சேர்ந்தவர் ஆதிசிவம். இவருடைய மகன் சக்திவேல் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர்...
10 Jan 2023 12:15 AM IST
மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி:நன்செய் இடையாற்றில் நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது 3½ வயது மகள் சிவதர்ஷினி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு...
10 Jan 2023 12:15 AM IST









