நாமக்கல்

நாமக்கல் அரசு பெண்கள் பள்ளியில்புகையில்லா போகி பண்டிகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் நகராட்சி சார்பில் புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது....
12 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு...
12 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லில்போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழக சட்டசபையில் கடந்த 9-ந் தேதி உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி கூட்டம் முடியும் முன்பே வெளியேறினார். இதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர்...
12 Jan 2023 12:15 AM IST
கூடாரவல்லி உற்சவத்தையொட்டிபெண்கள் திருவிளக்கு பூஜை
நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் அதிகாலை பக்தர்கள் பஜனையுடன் திருப்பாவை, திருவெம்பாவை பாடி சாமி தரிசனம் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில்...
12 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் அருகேமோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி போலீஸ்காரர் பலி
நாமக்கல் அருகே மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி போலீஸ்காரர் பலியானார். போலீஸ்காரர்நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இடையாறை சேர்ந்தவர்...
12 Jan 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில்கவர்னர் உருவபொம்மையை எரித்த ஆதித்தமிழர் கட்சியினர் கைது
எலச்சிபாளையம்:திருச்செங்கோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே நேற்று ஆதித்தமிழர் கட்சியினர் திரண்டு வந்தனர். சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலை...
12 Jan 2023 12:15 AM IST
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
வெண்ணந்தூர்:சேலம் மாவட்டம் மேட்டூர் கண்ணாமூச்சி உப்புகல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 80). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வெண்ணந்தூர்...
12 Jan 2023 12:15 AM IST
ரூ.57 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை
பரமத்திவேலூரில் ரூ.57 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடந்தது.
11 Jan 2023 1:15 AM IST
நார் மில் எந்திரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பரிதாப சாவு
பரமத்திவேலூர் அருகே நார் மில் எந்திரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
11 Jan 2023 1:15 AM IST
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
11 Jan 2023 1:00 AM IST
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் கலெக்டர் அலுவவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
11 Jan 2023 1:00 AM IST
முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.
11 Jan 2023 1:00 AM IST









