நாமக்கல்

ராசிபுரத்தில்ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ராசிபுரம்:ராசிபுரத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது. பருத்தி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.பருத்தி ஏலம்ராசிபுரம் அருகே பவர்ஹவுஸ்...
10 Jan 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில்10-ம் ஆண்டு அறுபத்து மூவர் விழா
எலச்சிபாளையம்:திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவிலான நிலத்தம்பிரான் கோவில் எனப்படும் சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோவிலில்...
10 Jan 2023 12:15 AM IST
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.பறவை...
10 Jan 2023 12:15 AM IST
பள்ளிபாளையத்தில்ஜனநாயக மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் பஸ் நிலைய 4 ரோட்டில் நேற்று ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் கண்ணன் தலைமை...
10 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டம் முழுவதும்பிப்ரவரி 11-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தேசிய...
10 Jan 2023 12:15 AM IST
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் தாலுகா கீழ்சாத்தம்பூர் அருகே உள்ள பெருமாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாராயி (வயது 68). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு...
10 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லில்தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் அருகே உள்ள இறையூரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி தண்ணீரில் மனித கழிவுகளை கலந்த மர்ம நபர்களை கண்டித்து தமிழ்ப்புலிகள்...
10 Jan 2023 12:15 AM IST
துணிவு, வாரிசு படங்கள் நாளை வெளியீடு:ரசிகர் மன்றங்களுக்கு போலீஸ் கட்டுப்பாடு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படமும், நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் வெளியாகின்றன. இதற்காக...
10 Jan 2023 12:15 AM IST
வேலகவுண்டம்பட்டி அருகேமொபட் மீது கார் மோதல்; தொழிலாளி சாவுடிரைவர் கைது
பரமத்திவேலூர்:வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கோட்டம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டில் இருந்து...
10 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்4 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 4 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங்...
10 Jan 2023 12:15 AM IST
புதுச்சத்திரம் அருகே கதிராநல்லூர் ஏரியில்சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கதிராநல்லூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் சீமைக்கருவேல மரங்கள்...
9 Jan 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் அருகேமர்ம காய்ச்சலுக்கு 3½ வயது குழந்தை சாவு
பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). இவருடைய மனைவி ஜெயஸ்ரீ (32)....
9 Jan 2023 12:15 AM IST









