நாமக்கல்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருச்செங்கோடு பவுர்ணமி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
8 Dec 2022 12:15 AM IST
நரம்பு சிலந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மோகனூர் அருகே நரம்பு சிலந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
8 Dec 2022 12:15 AM IST
கார்த்திகை தீபத்திருவிழா
திருச்செங்கோட்டில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது.
8 Dec 2022 12:15 AM IST
மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
மோகனூர் அருகே பள்ளி செல்லாததை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.
8 Dec 2022 12:15 AM IST
'தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது' போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி
‘தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது’ என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
8 Dec 2022 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
சோழசிராமணி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
8 Dec 2022 12:15 AM IST
போதையால் பாதை மாறும் மாணவர்கள்
போதையால் பாதை மாறும் மாணவர்களை நல்வழிப்படுத்துவது எப்படி? இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
8 Dec 2022 12:15 AM IST
ரூ.44 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூரில் ரூ.44 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
7 Dec 2022 12:48 AM IST
ரூ.48 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 1,550 மூட்டை பருத்தி ரூ.48 லட்சத்துக்கு ஏலம் போனது.
7 Dec 2022 12:47 AM IST
தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ் பெற்றனர்.
7 Dec 2022 12:45 AM IST
பூக்கள் விலை சரிவு
பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை சரிவடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
7 Dec 2022 12:41 AM IST
கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்யக்கோரி மாணவிகள் திடீர் தர்ணா போராட்டம்
நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்யக்கோரி மாணவிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Dec 2022 12:37 AM IST









