நாமக்கல்

'மாண்டஸ்' புயல் எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
‘மாண்டஸ்’ புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் இன்று மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
9 Dec 2022 12:27 AM IST
நகை திருடிய 2 பேர் கைது
ராசிபுரம் அருகே நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Dec 2022 12:24 AM IST
இன்று மின்சாரம் நிறுத்தம்
வெப்படை, பல்லக்காபாளையத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
9 Dec 2022 12:22 AM IST
ராசிபுரத்தில் 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ராசிபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2¼ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வீட்டின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Dec 2022 12:20 AM IST
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
9 Dec 2022 12:16 AM IST
உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரசார வாகனங்கள்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் குறித்த பிரசார வாகனங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.
9 Dec 2022 12:15 AM IST
7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
கொல்லிமலை அடிவாரத்தில் விவசாய நிலத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
9 Dec 2022 12:13 AM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
பிலிக்கல்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Dec 2022 12:23 AM IST
ரூ.3 லட்சம் கடனுக்காக வியாபாரியின் சொத்து அபகரிப்பு
நாமக்கல்லில் கோழித்தீவன மூலப்பொருட்கள் வியாபாரியிடம் ரூ.3 லட்சம் கடனுக்காக சொத்துக்களை அபகரித்தது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Dec 2022 12:21 AM IST
மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.2¼ கோடி கொடிநாள் நிதி வசூல் செய்ய இலக்கு
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.2¼ கோடி கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.
8 Dec 2022 12:15 AM IST
100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி
ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை என்பது 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முயற்சியாகும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.
8 Dec 2022 12:15 AM IST
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருச்செங்கோடு பவுர்ணமி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
8 Dec 2022 12:15 AM IST









