நாமக்கல்

வாகன தணிக்கையில் ரூ.2½ லட்சம் அபராதம் வசூல்
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் நடைபெற்ற வாகன தணிக்கையில் ரூ.2½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
22 Nov 2022 12:33 AM IST
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
22 Nov 2022 12:31 AM IST
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் - ராஜேஷ்குமார் எம்.பி.
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என கொடியேற்று விழாவில் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார்
22 Nov 2022 12:29 AM IST
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
திருச்செங்கோட்டில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
22 Nov 2022 12:27 AM IST
வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா?
வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா? என தொழில்முனைவோர், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
22 Nov 2022 12:25 AM IST
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 Nov 2022 12:16 AM IST
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல்லில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 312 மனுக்கள் பெறப்பட்டன.
22 Nov 2022 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
22 Nov 2022 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி மாணவி உள்பட 4 பேர் காயம்
சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதி மாணவி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
22 Nov 2022 12:14 AM IST
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
நாமக்கல் மாவட்டத்தில் கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
22 Nov 2022 12:09 AM IST
விபத்தில் கட்டிட தொழிலாளி சாவு
வெப்படை அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
22 Nov 2022 12:07 AM IST
மில்லில் பணம் திருடிய வடமாநில தொழிலாளி கைது
திருச்செங்கோடு அருகே மில்லில் பணம் திருடிய வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
22 Nov 2022 12:06 AM IST




