நாமக்கல்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு
மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
21 Nov 2022 12:46 AM IST
பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
21 Nov 2022 12:44 AM IST
ரூ.8¾ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 25½ டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.8¾ லட்சத்துக்கு விற்பனையானது.
21 Nov 2022 12:42 AM IST
தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?
தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.
21 Nov 2022 12:40 AM IST
'ஓ.பன்னீர்செல்வம் கூட்டுவது பொய்க்குழு' முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்
‘ஓ.பன்னீ்ர்செல்வம் கூட்டுவது பொதுக்குழு அல்ல பொய்க்குழு’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடி உள்ளார்.
21 Nov 2022 12:37 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
21 Nov 2022 12:33 AM IST
நீராவி தாக்கி தொழிலாளி பலி
மோகனூர் அருகே கருவாட்டு மில்லில் நீராவி தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
21 Nov 2022 12:31 AM IST
வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்
மோகனூர் அருகே வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் மீது தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
21 Nov 2022 12:30 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
21 Nov 2022 12:25 AM IST
விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
பள்ளிபாளையத்தில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
21 Nov 2022 12:23 AM IST
எலி பேஸ்ட்டை தின்ற 6 வயது சிறுவன் சாவு
கொல்லிமலையில் விளையாட்டாக எலிபேஸ்ட்டை தின்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
21 Nov 2022 12:21 AM IST










